விஜய்62 – உறுதி செய்யப்பட்ட காமெடி நடிகர் ! அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல ?

0
6477

பல பிரச்சனைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது விஜயின் மெர்சல். இதன் பின்னர் தற்போது விஜய்-62 வில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார் தளபதி விஜய்.
இந்த பட அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை எனினும் முருகதாஸ் தான் இயக்குனர் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கான படக்குழுவை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார் முருகதாஸ்.

இதையும் படிங்க: மெர்சல் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா ! புலம்பும் பிரபல தயாரிப்பாளர் ?

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என உறுதியாவிட்டது. மேலும் படத்திற்கான ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரனை தேர்வு செய்துள்ளார் முருகதாஸ். அதே போல் தளபதிக்கு ஹீரோயினாக நடிக்க ராகுல் ப்ரீத் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
Yogi Babuகாமெடி நடிகராக மெர்சல் படத்தில் கலக்கிய ‘யோகி பாபு’ தேர்வு செய்யப்பட்ட்டுள்ளார். திரையில் இவரை பார்த்தவுடனே சிரிப்பை கொண்டு வரும் அளவிற்கு தற்போது லீடிங் காமெடியனாக உள்ளார் யோகி பாபு. இதனால் விஜய்-62வில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது உறுதி.

Advertisement