நடிகை அபிராமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
2764

தமிழில் 2001 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. கேரளாவை சேர்ந்த இவரது இயர்பெயர் திவ்யா கோபி குமார்.மலையாளத்தில் 1995 இல் வெளியான கதபுருஷன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சித்திர மாக அறிமுகமானார்.

Abiraami-actress

பின்னர் மலையாளம், தமிழ், கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார்.2004 இல் கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியாநெட் சேனளில் தொகுப்பாளராக இருந்துவந்தார்.

பெரும்பாலும் பட வாய்ப்புகள் இல்லை என்றால் நடிகைகள் தங்களது உடல் அழகை பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவதில்லை அதே போன்று தான் நடிகை அபிராமியும் படங்களில் நடிக்காததால்.2009 இல் கேரளாவில் பிரபல எழுத்தாளர் பவனின் சகோதரர் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

ActressAbiraami

abirami-actress

abirami

திருமணத்திற்கு பின்னும் இரண்டு மூன்று படங்களில் நடித்துள்ளார் அபிராமி ஆனால் தற்போது பார்ப்பதற்கு சற்று வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார்.