நீங்க என்ன பிரா யூஸ் பண்றீங்க – முகம் சுழிக்கும் கேள்விக்கு அசால்ட்டாக பதில் அளித்த அனிகா

0
6520
anika
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : ஷிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை புகைப்படத்துடன் உறுதி செய்த மைனா நந்தினி.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது இன்ஸ்டால் வாசி ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 2-13-1024x660.jpg

அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டான் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்கா மோசமாக இருக்கும். நான் Zivame போன்ற சைட்களில் தான் பிராவை வாங்குவேன் என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement