கொசு வலை போல Transperant உடையில் நம்ம வீட்டு பிள்ளை நடிகை கொடுத்த போஸ்.

0
1455
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தவர். இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரி படத்தில் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

Image

மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை ஆப்ரிட் ஷைன் இயக்கினார்.ஆனால், இவர் அறிமுகமானது என்னவோ துப்பறிவாளன் படம் மூலம் தான்.தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : முத்துராசுவை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்த மாயன் – கடைசில இவர் தான் கொலையாளி.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

This image has an empty alt attribute; its file name is anu-emmanuel2.jpg

அந்த வகையில் சமீபத்தில் சல்லடை போன்ற உடையில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களில் துப்பறிவாளன் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால், சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை ‘சொல்லிக்கொள்ளும் அளவு ஓடவில்லை. தற்போது தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement