நீச்சல் உடைகளில் வேண்டுமென்றே டாப் ஆங்கிளில் புகைப்படம் எடுத்து வெளியிடும் இலியானா

0
549
ileana
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் நடிகை இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் விஜய் அவர்கள் நடிப்பில் வந்த ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தான் நடித்துவந்தார்.அதுமட்டுமில்லாமல் இலியானா பாலிவுட்டில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தையும் பதித்தவர். நடிகை இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : அஜித்தின் அறிவிப்பை தொடர்ந்து தோனி ‘தல’ பட்டம் குறித்து பேசிய வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.

- Advertisement -

சில ஆண்டுகளாக நடிகை இலியானா தன் காதலன் ஆண்ட்ரூவை காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என கூறப்படுகிறது. அதனால், சில மாதங்களுக்கு முன் இவர்கள் உடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக அறிவித்திருந்தார்.

இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி உள்ளார்.தற்போது இலியானா அவர்களின் காதல் பிரிவிற்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார். மேலும், அவரை பொது இடங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது.படு ஸ்லிம்மாக இருந்த இலியானா இடையில் உடல் எடை கூடி படு பருமனாக மாறி இருந்த இலியானா தற்போது உடல் எடையை குறைத்து இருக்கிறார். சமீபத்தில் பிகினி உடையில் டாப் ஆங்கிளில் செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement