எவ்ளோ கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் ? இனியா ஓப்பன் டாக் !

0
4838
karunas

சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தானும் அழைக்கப்பட்டதாகவும், அதில் கிடைக்கும் மவுசு எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், பின்னர் எல்லாம் காணாமல் போய்விடும் என்று கூறி அந்த நிகழ்ச்சிக்கு நோ சொல்லிவிட்டதாகவும் கூறினார் நடிகை இனியா.
karunas தமிழ் தெலுங்கு மலையாளம் என சில படங்களில் நடித்துள்ளவர் இனியா. அழகும் சரியான உடல் வாகும் திறமையும் அனைத்தும் இருந்த போதும் கோலிவுட்டில் சரியாக கால் பதிக்க முடியாமல் இருக்கிறார் இனியா.

சமீபத்தில் எம்.எல்.ஏ மற்றும் நடிகர் கருனாசுடன் நடிக்க இவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவருடன் நடிக்க எனக்கு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் எனக்கூறிவிட்டாரம் இனியா.

இதையும் படிங்க: உங்க விஸ்வாசத்த, விஸ்வாசத்தோட நிறுத்திக்கோங்க தல- அஜீத் ரசிகர்கள் கோரிக்கை ?

ஒரு வேலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியா போல் இவருக்கு ஒரு ஆர்மி உருவாகியிருந்தால், டல் அடித்த ஓவியாவின் மார்க்கெட்டைப் போலவே இவருக்கும் நல்ல படங்கள் வந்துருக்குமோ என்னவோ.