மானமுள்ள ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு #dirtyAjithfans..!மீண்டும் கஸ்தூரி சர்ச்சை ட்வீட்..!

0
1178
Kasturiajith
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து ஹீரோக்கள் தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து ரசிகர்களையும் வம்பிலுத்து வருகிறார்.

- Advertisement -

இதனால் அணைத்து ரசிகர்களும் நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியை , விபச்சார வழக்கில் கைதானவறேல்லாம் அஜித்தை பற்றி பேசக்கூடாது என்று கடுமையாக விமர்சித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி,
மானம் ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள்.இந்த கூமுட்டையின் விவரம் அறிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Read more at: https://tamil.behindtalkies.com/kasthuri-about-ajith-fans/

Read more at: https://tamil.behindtalkies.com/kasthuri-about-ajith-fans/

Advertisement