சட்டையை விலக்கி விட்டு டாட்டூவை காட்டிய சாட்டை பட நடிகை மஹிமா நம்பியார்.

0
9638
mahima
- Advertisement -

தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஞ்சுமா நம்பியார் அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்த இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை மஹிமா நம்பியார்.

-விளம்பரம்-

சாட்டை படத்திற்கு பின்னர் மொசக்குட்டி குற்றம்23 கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள் அண்ணனுக்கு ஜே மகாமுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள அசுரகுரு படத்திம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : ஏற்கனவே 28 கோடி இப்போ போலீசுக்கு இத்தனை கோடி – உதவியில் லாரன்ஸை விட லீடிங்கில் செல்லும் அவரது ஹீரோ.

- Advertisement -

அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்திருந்தார் அம்மணி. ஆனால், இந்த படம் அம்மணி எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுவும் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள அம்மணி அடிக்கடி சமூக வலைதள பக்கம் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், சட்டையை விலக்கி முதுகில் “இன்ஃப்னிடி” என்று பச்சை பதித்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நான்கு மொழிகளில் உருவாகும் “கட்டினா” என்ற படத்தில் நடித்து வருகின்றார். 

-விளம்பரம்-
Advertisement