Home பொழுதுபோக்கு சமீபத்திய

தலையில் கலரிங், ஒரே உடை – தன் அம்மா மீனாவுடன் தெறி நைனிகா நடத்திய போட்டோ ஷூட். (இன்னும் கொஞ்ச வருசத்துல ஹீரோயின் தான்)

0
6000
meena
-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை – இனி அவருக்கு பதில் இவர் தான்.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. மேலும், இவரது மகள் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகை மீனா தனது மகளுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தலையில் கலரிங் செய்து கொண்டு இருக்கும் நைனிகா பார்த்த ரசிகர்கள் நைனிகாவா இது என்று வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news