உடல் எடை கூடி கொஞ்சம் பொசு பொசுனு மாறியுள்ள மேகா ஆகாஷ் – லேட்டஸ்ட் புகைப்படம்.

0
5719
megha
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல இளம் நடிகைகளில் மேகா ஆகாஷும் இளம் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை மெகா ஆதர்ஷ். நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சென்னையை சேர்ந்த மேகா ஆகாசுக்கு 23 வயது தான் ஆகிறது.

-விளம்பரம்-

‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே வீடியோ சாங்கில் செம்ம ரீச் ஆகிவிட்டார். அந்த பாடலை தொடர்ந்து பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருந்தார் மேகா ஆகாஷ்.இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : சொன்னதை போலவே கண் தானம் செய்த பிக் பாஸ் பிரபலம் – சான்றிதழுடன் கொடுத்த போஸ்.

- Advertisement -

இந்த வருடம் மட்டும் நிறைய இளம் நடிகைகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால், அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகை மேகா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.அதுமட்டுமில்லாமல் தமிழில் அறிமுகமான ஒரே ஆண்டிலேயே நான்கு படங்கள் நடித்து உள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படங்களும் பெரிதளவில் ஹிட் அடிக்கவில்லை.

தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் சினிமாவில் அறிமுகமானத்தில் இருந்து தற்போது வரை ஸ்லிம்மாக தான் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முன்பை விட கொஞ்சம் உடல் எடை கூடி கொஞ்சம் பொசு பொசுனு மாறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement