உங்களால பண்ண முடியுமா ? இதை கூட ஸ்கேல் வைத்து அளந்து காண்பித்த மியா கலிஃபா

0
2967
mia
- Advertisement -

ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.

-விளம்பரம்-

என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும் கடந்த ஆண்டு தனது லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டு உதவி செய்தது முதல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இந்திய விவசாய போராட்டத்திற்கு வரை ஆதரவாக ட்வீட் செய்தது வரை மியா கலீபா சில சமூக பொறுப்புகளையும் கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கிறிஸ்துவ போதகராக மாறிய மோஹினி. அவரே சொன்ன காரணம்.

- Advertisement -

பேட்டி ஒன்றில் பங்கேற்ற மியா கலிபா, நான் பார்ன் குறும்படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன். இத்தனை புகழைச் சுமந்து ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும் இதுவரை பார்ன் ஃபிலிம்களில் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறார் மியா.

இது ரொம்ப பெரிய அமௌன்ட் என்று நினைக்க வேண்டாம். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே என்று கூறியிருந்தார்.  இந்நிலையில், இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சி தான் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது என்று கூறி, இத்தனை டிகிரிக்கு என்னால் செய்ய முடியும் என ஒரு ப்ரொட்ராக்டர் ஸ்கேல்-ஐ வைத்து அளந்து காண்பிதுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement