நடிகை நஸ்ரியாவின் தம்பியா இது ..? படத்துல வேற நடிக்கிறார் – புகைப்படம் உள்ளே !

0
1839
Nazriya-Actress
- Advertisement -

தமிழில் மலையாள நடிகர் நிவின் பவுலி நடித்த நேரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. சினிமா துறை பொறுத்த வரை தனது வரிசுகளையோ அல்லது உடன் பிறப்புகளையோ சினிவமாவில் கொண்டு வந்தவர்கள் பல பேர் உண்டு.

nazriya brother

அந்த வருசையில் நடிகை நஸ்ரியாவும் தனது சகோதரனை சினிமா துறைக்கு கொண்டு வர முடிவெடுத்து விட்டார்.தமிழில் நேரம், ராஜா ராணி ,நய்யாண்டி போன்ற படங்களில் நடித்த நஸ்ரிய 2014 ஆம் ஆண்டு வேலைக்காரன் படத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் பகத் பாஸிளை திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நஸ்ரியாவின் தம்பி நவீன் நாசிம் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற குப்பி என்ற படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.

மேலும் இயக்குனர் ஜான்பால் அடுத்ததாக அம்பிலி என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.இந்த படத்தில் நஸ்ரியாவின் தம்பி நவீன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement