அஜித் 59 படத்தில் நடிக்க பிடிக்கவில்லை.!பிரபல நடிகை ஷாக்.!காரணம் இது தானம்.!

0
1052
thala-59
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என்று பல நடிகைகளும் ஏங்கிக்கொண்டிருக்க அஜித்தின் 59வது படத்தில் விருப்பம் இல்லாமல் தான் ஒப்புக்கொண்டதாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து 125 கோடி வசூல் சாதனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்க : தல 59 படத்தில் ஒப்புக்கொண்டது இதனால் தான்..!முதன் முறையாக வாய் திறந்த ரங்காராஜ் பாண்டே..!

- Advertisement -

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது வித்யா பாலன் ‘அஜித் 59’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வித்யா பாலன், பொதுவாக ரீ-மேக் படங்களில் நடிக்கஎனக்கு விருப்பம் இருந்தது இல்லை, முதலில் படத்தில் நடிக்க முடியாது என்று தான் கூறினேன்.ஆனால் அதன் பின் போனி கபூர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement