சோடா புட்டி, பப்லியான முகம். ரஷி கண்ணாவா இது. 2008-ல எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
3152
Rashi-Khanna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் நடிகை ராசி கண்ணா. இவர் டெல்லியை பூர்விகமாக கொண்டவர். இவர் இந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கபேயில் என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானர். பின் இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் இவர் விஜய் சேதுபதி,நயன்தாரா நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

மேலும், இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். அதனால் நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை ராசி கண்ணாவின் பள்ளிப்பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : 1000 ரூபாய்க்கு வாங்கி திருட்டு தனமாகமது விற்பனை. கையும் களவுமாக சிக்கிய நடிகர்.

- Advertisement -

நடிகை ராசி கண்ணா அவர்கள் சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு பப்ளியாக கொஞ்சம் குண்டாக இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா அவர்கள் பள்ளி பருவத்தில் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ராசி கண்ணா அவர்கள் செம்ம குண்டாக இருந்து உள்ளார்.

அந்த புகைப்படம் 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்ணாடியெல்லாம் போட்டுக்கொண்டு செம்ம குண்டாக இருந்துள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ராசி கண்ணா செம்ம ஒல்லியாக உள்ளார்.

-விளம்பரம்-
Rashi-Khanna

இந்த இரு புகைப்படத்தையும் இணைத்து கம்பேர் செய்து வெளியிட்டுள்ளர்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பலர் மருத்துவ உதவியின் மூலம் ஆபரேஷன் செய்து உடலை குறைத்து இருப்பாரா? ராசி கண்ணா என்றும் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் பேமஸ் லவர் என்ற படத்தில் ராசி கண்ணா நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement