தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியின் விவகாரத்திற்கு பிறகு பல்வேரு நடிகைகள் தங்களது வாழ்க்கையில் நடந்த பாலையில் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசிவருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ராதிகா அப்டே தன்னிடம் சல்மிஷம் செய்த ஒரு பிரபல நடிகர் ஒருவரை கன்னத்தில் அறிந்துள்ளார் என்ற செய்தியை ஒரு பே ட்டியில் அவரு குறிப்பிட்டிருந்தார் .
இதையடுத்தது மற்றோ பிரபல நடிகையும் தனக்கும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் . தமிழில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சமீபாத்தில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான சம்பவத்தை பகிர்நதுள்ளர்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “நான் ஒரு முறை எனது நண்பர்களுடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன் . அப்போது யாரென்றே தெரியாத ஒரு இளைஞர் தீடீரென்று என்னை நோக்கி வந்து என்னுடைய உதட்டை பிடித்து விட்டார், இதனால் நான் மிகவும் அதிர்ந்து போனேன் , பின்னர் நானும் எனது நண்பர்களும் எங்களுக்கு தெரிந்த அனைத்து கேட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி அந்த நபரை தீட்டினோம் , அது மட்டுமில்லாமல் நான் அந்த நபரை கன்னத்தில் பளா ர் என்று ஆராய்ந்தேவிட்டேன் ” என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் “இது போன்ற தொல்லைகள் எனக்கு பல முறை நடந்துள்ளது , அப்போதெல்லாம் அதை எண்ணி நான் மிகவும் மனம் வருந்தி பல முறை அழுதிருக்கிறேன், எப்போதும் இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் தான் “என்று கூறியுள்ளார் ரெஜினா.