நீச்சல் உடையில் போஸ் கொடுத்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை.!

0
1471

விஷால் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திரு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர், அதில் ஒருவர்தான் சாரா ஜேன் தியாஸ்.

This image has an empty alt attribute; its file name is image-39.png

ஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் உள்ள கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார். ஆரம்பகாலத்தில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : மும்பையில் சொகுசு வீட்டை வாங்கிய டாப்ஸி.! வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.!

- Advertisement -

அதன் பின்னர் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை. இறுதியாக 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘வைசராஸ் ஹவுஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், பல்வேறு இணையதள தொடர்களில் நடித்தார்.

This image has an empty alt attribute; its file name is image-38.png
This image has an empty alt attribute; its file name is image-40.png

மாடல் அழகி என்பதால் சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை சாரா. அதில் ஒரு சில புகைப்படங்கள் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் நிஜத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement