வீடியோ எப்போ வரும். டான்சருடன் ஷாலு ஷம்மு கொடுத்த போஸை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

0
2283
shalu-shammu
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை துணை நடிகர்கள், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது லேசுபட்ட காரியம் இல்லை. ஆனால், ஒரு சில படங்களில் நடித்த ஷாலு ஷம்மு தற்போது இளசுகள் மத்தியில் படு பேமஸாக இருந்து வருகிறார். சினிமாவில் பிரபலமாகவில்லை என்றால் கவர்ச்சி புகைப்படங்களை பிவெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது தான் தற்போது நடிகைகள் கடைபிடித்து வரும் தாரக மந்திரம். டாப் ஹீரோயின்கள் கூட தற்போது பிகினி உடை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷாலு ஷம்மு கடந்த சில கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார்.

-விளம்பரம்-

வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு. சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : சிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்ற தனுஷ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக அம்மணி சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பாரபட்சம் பார்க்காமல் அள்ளி வீசி வருகிறார். மேலும், அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பஜாட்டா நடனம் என்று படு மோசமாக ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஆண் நண்பருடன் நடனம் என்ற பெயரில் படு மோசமான பொசிஷனில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வீடியோ எப்போது விடுவீர்கள் என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement