அடையாளமே தெரியாமல் மாறிப்போன துள்ளுவதோ இளமை நடிகை ஷெரின் ! செலஃபீ உள்ளே

0
9498
sherin

நடிகர் தனுஷ் தனது 16 வயதில் நடித்த தன் முதல் படம் தான் துள்ளுவதோ இளமை. அவருக்கு நாயகியாக அந்த படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அப்படம் வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.
Sherin அவ்வப்போது கிடைத்த விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர், வெளிமாநிலங்களுக்கு சென்று மற்ற மொழிப்படங்களில் நடிக்க முடிவு செய்து அங்கே சென்றும் சரியான பட வாய்ப்புகள் இல்லை.

இதையும் படிங்க: என்னது விஷாலுக்கு அண்ணியா வரலக்ஷ்மி வரப்போறாங்களா ! விவரம் உள்ளே ?

அதனால் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டார் ஷெரின்.சற்று குண்டாகவும் மாறிவிட்ட அவர் அதனைக் குறைக்க ஆயுர்வேத மசாஜ் மூலம் தன்னை சின்ன இளமையான பெண் போல மாற்றிக்கொண்டார். மேலும், அவரை பல வித போஸ்களில் போட்டோ எடுத்து பல படக் கம்பெனிகளுக்கு அனுப்பி வாய்ப்புகள் தேடினார்.

அந்த செல்ஃபிக்கள் கீழே:

sherin

தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அவர். சில செல்ஃபிக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபிக்களை பார்த்தால் ஷெரின் தானா இது என்னும் அளவிற்கு உள்ளது.