பொண்டாட்டியா இருந்தாலும் இப்படியா நடந்துகொள்வது. கணவருடன் சேர்ந்து படு மோசமாக வீடியோ வெளியிட்ட ஸ்ரேயா.

0
31170
shreya
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : திரௌபதி படத்தின் இந்தி ரீ – மேக் குறித்து மோகன் போட்ட ட்வீட் – ரசிகர்களின் கமெண்ட்ஸை மட்டும் பாருங்க.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, தனது கணவருடன் சேர்ந்து அடிக்கடி வீடியோ வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் தனது கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஸ்ரேயாவின் மார்பில் முத்தம் கொடுத்துள்ளார் அவரின் கணவர். இந்த வீடியோவை பார்த்த பலர் என்னதான் பொண்டாட்டிய இருந்தாலும் இப்படி எல்லாம் வீடியோவை எடுத்து பதிவிடுவதா என்று விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement