இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள சிம்ரன் – தெலுங்கு காரங்க கொடுத்து வச்சவங்கயா.

0
9787
simran
- Advertisement -

தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான்.

-விளம்பரம்-
Simran again ready for bikini show

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

இதையும் பாருங்க : சர்ச்சையை ஏற்படுத்திய பேமிலி மேன் 2. சீமான் எச்சரிக்கைக்கு பின் சமந்தா போட்ட பதிவு.

- Advertisement -

திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.னால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார்.

இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நடுவராக இருந்து வந்தார். சிம்ரன் ஆரம்பத்தில் நடித்த போது கிளாமராக நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement