சிறப்பா செய்தேன்னு மத்தவங்க சொல்லணும்.! வனிதாவை கழுவி ஊற்றிய பிரபல நடிகை.!

0
3038
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட வடித்த அவை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார் ஆனால் அதன் பின்னர் அவரை போட்டியாளராக அறிவித்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி ஆன கணம் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு கலக்கத்தை ஏற்படுத்தி விட்டு சண்டையை மூட்டி விட்டார் வனிதா

-விளம்பரம்-

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது இந்த டாஸ்கில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா. அதே போல இந்த டாஸ்கில் கூட வனிதா, கஸ்தூரியிடன் வாக்குவாதம் செய்து கொண்டு தான் இருந்தார்.

இதையும் பாருங்க : இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்திய மீனா.! பாத்தா வாயடைத்து போவீங்க.!

- Advertisement -

இந்த டாஸ் முடிந்த பின்னர் வழக்கம்போல போட்டியாளர்கள் அனைவரும் சிறந்து விளங்கிய போட்டியாளர்கள் யார், மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளர்களாக சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், சேரன் வனிதா ,நான் தான் சிறப்பாக செயல்பட்டு அதனால் என்னுடைய பெயரையும் சேரன் பெயரையும் சிறந்த போட்டியாளராக நான் தேர்வு செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் யாரும் சிறந்த போட்டியாளராக ஏற்றுக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் வனிதா தன்னை சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுத்ததை கிண்டல் செய்யும் விதமாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில் கிண்டலாக கூறியுள்ளார் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் என்று கூறியுள்ளார் வனிதா சென்ற நாளில் இருந்தே அவரை தாக்கி பல்வேறு பயிர்களை ஸ்ரீபிரியா பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement