இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்திய மீனா.! பாத்தா வாயடைத்து போவீங்க.!

0
35909
Meena
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்/ திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இதையும் பாருங்க : அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது யார் .! அப்போ இவர் safe.!

மேலும், இவரது மகள் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் திருமணத்திற்கு பின்னர் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்த மீனா அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தார்.தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீனா.

-விளம்பரம்-

மேலும் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து வரும் மீனா பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் என்ற தொடரில் நடுவராக இருந்து வருகிறார். மீனா சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சிலவற்றை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரசிகர்கள் பலரும் மீனா இது என்று ஆட்சியை பட்டுள்ளனர்.

Advertisement