பேண்டை கழட்டி படு மோசமான போஸ் கொடுத்த கிளாமர் பாம் நடிகை ஸ்ரீரெட்டி.

0
2067
srireddy
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-116-768x1024.jpg

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார்.

இதையும் பாருங்க : ஏன் இந்த விளம்பரம் – மரக் கன்று நட்ட சஞ்சீவை கேலி செய்த ரசிகர்கள். சஞ்சீவ் கொடுத்த பதில்.

- Advertisement -

பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ், முருகதாஸ், விஷால் போன்ற முக்கிய புள்ளிகளும் அடக்கம்.தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அதே போல அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதன் மூலம் அடிக்கடி சர்ச்சையில் கூட சிக்கி விடுகிறார் ஸ்ரீரெட்டி. அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது முகநூல் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இப்படி ஒரு நிலையில்உள்ளாடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி தற்போது ஸ்ரீரெட்டி, சில்க் ஸ்மிதாவின் வாழக்கை வரலாற்றில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் முழு சிலுக்காக மாறி வருகிறீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement