கடற்கரையில் கசமுசா செய்த இளம் ஜோடிகள்.. ரசிகிசமாக வீடியோ எடுத்து வெளியிட்ட ஸ்ரீரெட்டி..

0
61211
Srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் சங்கத்திற்கு முன்பாக நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தெலுகு சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தெலுங்கில் பிரபல நடிகையான ஶ்ரீரெட்டி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை உடலுறவுக்கு ஆளாக்கி பின்னர் ஏமாற்றியதாக தெலுங்கு சினிமாவின் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயரை கூறி ஒரு சில ஆதாரங்களையும் வெளியிட்டு, நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

-விளம்பரம்-

தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன்கல்யாண், நானி, ராணா டகுபதியின் சகோதரர் என்று பல்வேறு நடிகர்களை பற்றிய சர்ச்சையான பதிவுகளை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த விஷயம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தெலுங்கு சினிமாவில் மட்டும் நிறுத்தி விடாத ஸ்ரீரெட்டி தமிழில் பிரபல நடிகரும் இயக்குனருமான லாரன்ஸும் தன்னை பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்து சீரழித்ததாகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுமட்டுமல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்தும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல் தமிழில் பல்வேறு நடிகர்கள் நடிகைகளை பறவைகளை தருவதாக கூறி சீரழித்து உள்ளார்கள் என்றும் ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு வந்தார்.

இதையும் பாருங்க : திரிஷா வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

இப்படி தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் ஸ்ரீரெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் தமிழ் சினிமா வட்டாரத்திலும் சர்ச்சைக்குரிய நபராக மாறிவிட்டார் ஸ்ரீரெட்டி. மேலும், ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்த லாரன்ஸ் ஒரு சில பிரச்சனைகளுக்கு பின்னர் ஸ்ரீ ரெட்டியை நேரில் அழைத்து தனது படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அதேபோல தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தமிழ்சினிமாவில் நடிகையாக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அதேபோல ஸ்ரீ ரெட்டி வாழ்க்கை வரலாறை மையமாகக்கொண்டு ரெட்டி டைரி என்ற படமும் தயாராகி வருகிறது இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

Sri Reddy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಅಕ್ಟೋಬರ್ 18, 2019

தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, சென்னையில் உள்ள சில தமிழ் நண்பர்களுடன் அடிக்கடி வெளியேயும் ஊர் சுற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரீரெட்டி தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் பள்ளி சீருடை அணிந்த காதல் ஜோடி ஒன்று ஒட்டி ஒரசிக்கொண்டும், முத்தம் கொடுத்த இருந்தபடியும் பொது இடத்தில் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ந்து போன ஸ்ரீரரெட்டி மற்றும் அவரது நண்பர்கள்அந்த இருவரையும் ரகசியமாக காரில் இருந்தபடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த விடியோவை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துவிட்டது.

-விளம்பரம்-

ஏற்கனவே ஸ்ரீரெட்டி பல்வேறு விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், இது நாள் வரை பிரபலங்கள் செய்து வந்த காசமுசாக்களை மட்டும் தனது சமூக வலைதளத்தில் அம்பலபடுத்திவந்த ஸ்ரீரெட்டி தற்போது பொது இடத்தில் இது போன்ற அநாகரீகம் நடந்தாலும் அதனை வெளியிட துவங்கி விட்டார். ஏற்கனவே ஸ்ரீரெட்டி பேருந்தில் ஆண் ஒருவர் பெண் ஒருவரை பார்த்து சுய இன்பம் செய்த வீடியோ ஒன்றை தனக்கு பகிர்ந்ததாக வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement