தம்பியை சர்ச்சையில் சிக்கிவிட்ட ஸ்ரீரெட்டி, காதலியை அறிமுகம் செய்த ராணாவிற்கு போட்ட பதிவு.

0
46010
- Advertisement -

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வந்தார். அதில் சில தென்னிந்திய சினிமாவின் முக்கிய நாபர்களும் அடக்கம். தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழில் முருகதாஸ், விஷால், லாரன்ஸ் என்று பல்வேறு பிரபலங்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வண்டார்.

-விளம்பரம்-
ஸ்ரீரெட்டி பிப்ரவரி மாதம் போட்ட பதிவு.

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களுக்கு முன்னர் பாகுபலி புகழ் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி தன்னை பல முறை ஸ்டுடியோவில் வைத்து தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக பதிவிட்டு அனைத்து தெலுகு சினிமாவையும் அதிறவைத்தார். 

- Advertisement -

அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா மற்றும் ராணா டகுபதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ராணா தம்பி அபிராமுடன், ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் ஸ்ரீரெட்டி. இந்த நிலையில் நடிகர் ராணா சமீபத்தில் தனது காதலியை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து இருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் போட்ட பதிவு

ஆரம்பத்தில் நடிகர் ராணா, திரிஷாவை காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘அவங்க சரினு சொல்லிட்டாங்க’ என்று குறிப்பிட்டுள்ளார் ராணா.ராணாவின் இந்த பதிவை கண்டதும் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதே போல இதுநாள் வரை ராணா குடும்பத்தினரை வம்பிழுத்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது மிகவும் இனிமையாக ராணாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்ககளை தெரிவித்து பலரையும் ஷாக் அடைய வைத்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement