ஒரு காபி 88,000 ! ஹோட்டலில் பில் பார்த்து ஷாக் ஆன பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே !

0
3446
Vidyu raman

சமீபத்தில் அரை குறை ஆடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு மறந்து விட்ட தனது ரசிகர்களை நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவு படுத்தியக்வர் காமெடி நடிகை வித்யு ராமன்.

Actress-vidyu-raman

- Advertisement -

சமீபத்தில் வியட்நாம் நாம் சென்றுள்ள அவர் அங்குள்ள விலை வாசியை பற்றி ஒரு தகவளை தெரிவித்துள்ளார். வியட்னாம் ஹோசிமின் பகுதியில் அமைத்துள்ள பிசா 4பிஸ் என்ற ஹோட்டலில் சென்று 2 காபியை ஆர்டர் செய்துள்ளார்.பின்னர் பிள்ளை பார்த்தது அதிர்ந்து போயுள்ளார் வித்யு .அதில் 2 காபி 88,000 அதாவது ஒரு காபி 44,0000 என்று போட்டிருந்தது.

என்னது 1கிலோ தக்காளி 5000 ரூபாயா என்று வடிவேலு கேட்பது போல இருக்கிறது???ஆனால் உண்மையில் அந்த 2 காபி விலை 88,000டாங் என்பது இந்திய ரூபாயின் மதிப்புபடி 250 ரூபாய் தானாம்.எனவே யாராவது ஏழையாக உங்களை நினைத்திருந்தால் .
வியட்னாம் சென்றுவிடுங்கள் அங்கே 100 டாலர் இருந்தால் போதும் அங்கே அது 27லட்சத்திற்கு சமம்.ஒரு இரவில் லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று வித்யு ராமன் தெரிவித்துள்ளார்.அதெல்லாம் சரி தான் மா பில்லில் (guest)வாடிக்கியாளர் 1 மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளது.ஆனால் 2 காபீ எதற்கு??

-விளம்பரம்-
Advertisement