21 வயதில் திருமணம்.! பின்னர் விவாகரத்து.! அதிதி ராவ் கணவரை பார்த்திருக்கீங்களா.!

0
1367
Aditi-rao

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

Image result for satyadeep mishra wife

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்திக் நடித்த காற்று வெளியிடை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ்.அந்த படத்திற்கு பிறகு பாவுட்டில் பல சர்ச்சைக்கு பிறகு வெளியான பத்மாவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 32 வயதாகவும் இவர், விவாகரத்து பெற்றவர் என்றால் நம்ப முடியுமா.

Image result for satyadeep mishra wife

ஆம், இவர் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார். ஆனால், த்னது திருமணமானதை முதலில் மறுத்த இவர் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டார். இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

-விளம்பரம்-
Advertisement