இளம் நடிகர் மீது காதலில் விழுந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! விரைவில் திருமணம்.!

0
1396
Aishwarya-Rajesh
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார்.தனது பயணத்தை சன் டிவி தொகுப்பாளராக ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க முட்டை படத்திற்கு முன்பு சிறு சிறு கதா பாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for aishwarya rajesh

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : அவர் மட்டும் தான் நாட்டுபுற பாடகரா.! குப்புசாமிக்கு நேரடி பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்.! 

- Advertisement -

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காதல் வலையில் விழுந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்த ஜூனியர் நடிகர், ஐஸ்வர்யா ராஜேஷ் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எனவே, இரு வீட்டார் சம்மதத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் திருமண அறிவிப்பு, வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தான் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement