வாக்கு சாவடியில் தாக்கப்பட்டாரா அஜித்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
734
Ajith
- Advertisement -

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பல்வேறு நடிகர்களும் வாக்களித்தனர்.

-விளம்பரம்-

அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் இவர் இன்றும் வாக்களிக்க முதல் ஆளாக வந்தார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காலை 7.15 மணிக்கே சென்று வாக்களித்தார். அஜித்தை கண்ட ரசிகர்கள் அஜித் வாழ்க ! வாழ்க ! என்று கோஷமிட்டனர்.

இதையும் படியுங்க : சம்மருக்கு அனேகன் பட நடிகை நடத்திய குளு குளு போட்டோ ஷூட்.! 

- Advertisement -

இதனால் அங்கே கொஞ்சம் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த காவலாளர்கள் அஜித்தை வரிசையில் நிற்க வைக்காமல் வாக்கு சாவடிக்கு அனுப்பினார். இதனை கண்ட அங்கிருந்த ஒரு சில பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதே போல ஓட்டளிக்க சென்ற அஜித்தின் தலையில் யாரோ தாக்கியதாகவும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு சம்பத்தை குறிப்பிட்டு சமூக வளைத்தளத்தில் ஆன்டி அஜித் ரசிகர்கள் சிலர் #ஓட்பூத்தில்செமகாட்டு என்ற ஹாஸ் டாக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement