பிறந்தநாளன்று அஜித்தின் பெயர் செய்த சாதனை.! இதெல்லாம் இவருக்கு மட்டுமே.!

0
712
ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல அஜித்திற்காக அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அஜித் தற்போது ‘தீரன்’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க இன்று (மே 1ஆம் தேதி) தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையும் படியுங்க : இதெல்லாம் என்ன அசிங்கம்.! செந்தில் – ராஜலக்ஷ்மியை கழுவி ஊற்றிய பூஸ்பவனம் குப்புசாமி.! 

- Advertisement -

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அஜித்தின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை சமூகவலைதளத்தில் கடந்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்திற்கு தற்போது பல ஹேஸ் டேக்களை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் பிறந்தநாளுக்கு பல்வேறு ரசிகர்களும் #ThalaAjith என்ற ஹேஸ் டேக் கை பயன்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த
ஹேஸ் டேக் 1 மில்லியன் பேர் பயன்படுத்தியுள்ளனர்.மேலும், அந்த ஹேஸ் டேக் ட்ரெண்டிங்கில் 3 வது இடத்தில் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement