வெறும் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்த தல அஜித்.! எப்படி தெரியுமா..

0
283
Ajith

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்பதற்கு பிறகு விஜய் மற்றும் அஜித் என்பது தான் எழுதப்பட்டதாக விதியாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பல ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வருகின்றனர்.

vijay-ajith

அதே போல இவர்களுது படங்கள் எப்போது வெளியானாலும் அது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். அந்த வகையில் விஜய்யின் “சர்கார்” மற்றும் அஜித்தின் “விஸ்வாசம் ” ஆகிய இரண்டு படங்களும் படு மும்மரமாக தயாராகி வருகிறது.

சமீபத்தில் இந்த இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகை சமூக வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தது. இரண்டு படத்தின் போஸ்டர்களும் படு மாஸாக இருக்கும் நிலையில், “விஸ்வாசம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் பாலிவுட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துளளது.

* விஸ்வாசம்- 53%

* சர்கார்- 47%

சமீபத்தில் ஹிந்தி இணையதளம் ஒன்று விஜய்யின் “சர்கார் ” மற்றும் அஜித்தின் “விஸ்வாசம் ” ஆகிய இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், எந்த போஸ்டர் மிகவும் பிடித்திருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில் சர்கார்- 47% பேரும் , விஸ்வாசம்- 53% பெரும் வாக்களித்துள்ளனர். வெறும் 6 % அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த கருத்து கணிப்பில் வென்றுள்ளது.