நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் இது தான்.! செம மாஸ் தகவல்.!

0
1248
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது மேலும் இந்த படத்தின் டீஸர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர் ஆனால் அப்படி எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளானது இந்த நிலையில் என்ற படத்தை பற்றிய ஒரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படியுங்க : மீண்டும் ஹிந்தி காஞ்சனா ரீ-மேக்கில் லாரன்ஸ்.? அவரே வெளியிட்ட அறிக்கை.!

அதாவது இந்த படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. அவரது பெயர் மட்டுமல்லாது இந்த படத்தில் நடித்துள்ள வித்யா பாலன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன்,ஆண்ட்ரியா டாரியாங் போன்ற நடிகர் நடிகைகளின் கதாபாத்திரத்தில் பெயர்களும் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

அதில் அஜித் இந்த படத்தில் நீதி தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்த விடயம்தான் ஆனால் நீதி தேவன் என்ற இந்தப் பெயர் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்துப் போக படத்தைப் பற்றிய வேறு ஏதாவது புதிய அப்டேட்டுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் விரைவில் இந்த படத்தை பற்றிய அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement