விவேகம் ரிலீசிற்கு பிறகு சிவாவை அழைத்து பேசிய அஜித் – என்ன சொன்னார் தெரியுமா ?

0
8421
ajith
- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு சிவா இயக்கத்தில், அஜித் நடித்த விவேகம் படம் வெளிவந்தது. இந்த படம் குறித்து பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. இதனை அடுத்து நடிகர் அஜித் இயக்குனர் சிவாவை தன் வீட்டிற்கு அழைத்து சில விஷயங்களை கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

ajith

- Advertisement -

விவேகம் படம் குறித்த விமர்சனங்களும், ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தி இருக்கும். கவலை படாதீர்கள் அவை அனைத்தும் என்னை குறிவைத்து பேசப்பட்ட, எழுதப்பட்ட விமர்சனங்களே தவிற உங்களை குறிவைத்து அல்ல. ஆகையால் நீங்கள் தைரியமாக அடுத்த படத்திற்கான கதை குறித்து யோசியுங்கள். நாம் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம். என்று அஜித் கூறியுள்ளாராம். இதை அஜித்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று என்றே கூறலாம்.

Advertisement