விஸ்வாசத்திற்கு முன் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் எவை தெரியுமா.!

0
1029
Visvasamajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியது.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக களமிறங்கிய இந்த படம் தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூலை அடித்து நொறுக்கியது. மேலும், இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் பெற்றது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் எப்படி 125 கோடி வசூல்.!Kjr நிறுவனர் ஓபன் பேட்டி.!

- Advertisement -

அஜித்தின் விஸ்வாசம் படம் மட்டுமல்ல இதற்கு முன்னாள் வந்த அஜித்தின் பல படங்கள் தமிழகத்தில் சிறப்பான வசூலை செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 4 அஜித் படங்களின் விவரம் இதோ.

  • விஸ்வாசம்வேதாளம்
  • விவேகம்
  • ஆரம்பம்
  • வீரம்
  • மங்காத்தா

-விளம்பரம்-
Advertisement