விஸ்வாசத்திற்கு முன் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் எவை தெரியுமா.!
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியது.
சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்திற்கு போட்டியாக களமிறங்கிய இந்த படம் தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூலை அடித்து நொறுக்கியது. மேலும், இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் பெற்றது.
இதையும் படியுங்க : விஸ்வாசம் எப்படி 125 கோடி வசூல்.!Kjr நிறுவனர் ஓபன் பேட்டி.!
அஜித்தின் விஸ்வாசம் படம் மட்டுமல்ல இதற்கு முன்னாள் வந்த அஜித்தின் பல படங்கள் தமிழகத்தில் சிறப்பான வசூலை செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 4 அஜித் படங்களின் விவரம் இதோ.
- விஸ்வாசம்வேதாளம்
- விவேகம்
- ஆரம்பம்
- வீரம்
- மங்காத்தா