Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழில் தோல்வியடைந்த அஜித் படம்.! ஆனால், இந்த மொழியில் செய்த சாதனையை பாருங்க.!

எழுதியவர்Rajkumar10 அக்டோபர், 2019 அன்று 10:24 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாத் திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அல்டிமேட் ஸ்டார் ஆக அஜித் குமார் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.அஜித் குமார் அவர்கள் சினிமா துறையில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், பில்லா, மங்காத்தா, விசுவாசம், நேர் கொண்ட பார்வை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனாலேயே சினிமா துறை உலகம் இவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் தான் அழைப்பார்கள். சினிமா உலகத்தில் படங்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் வீரனுக்கு சகஜமான ஒன்று தான்.அந்த வகையில் அஜித் அவர்களின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான விவேகம் படம் குறித்துப் பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

Image result for vivegam

மேலும், சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஓபராய் ,காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜித் குமார் அவர்கள் தன் வாழ்வில் பார்க்காத வெற்றி தோல்விகளே இல்லை. சினிமா துறையில் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் அவருடைய விடா முயற்சியும், அவர் வாழ்வில் கண்ட பல தோல்விகளும் தான் என்று சொல்லலாம். அதே சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் போல பல பேர் படங்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் செய்பவர்களும் இணையங்களில் இருக்கிறார்கள். அப்படி சர்ச்சையில் சிக்கிய படம்தான் விவேகம். இந்த படம் திரையரங்கில் நன்றாக ஓடி, வசுலையும் பெற்று தந்தாலும் கூட இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் கூறிவந்தார்கள்.

இதையும் பாருங்க : அந்த சிலை அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும்.! முகெனுக்கு இப்படி ஒரு ஆசையா.!

இந்த படம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு கலவையான விமர்சனங்களை தெரிவித்தவர்கள் நெட்டிசன்கள். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தை கன்னட மொழியிலும் டப் செய்யப்பட்டு உள்ளார்கள். கன்னட மொழியில் இந்த படத்தை கமாண்டர் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். மேலும், இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடுயூபில் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிட்டார்கள். இந்தப் படம் யூடுயூபில் வந்து ஒரு மாதத்திற்குள்ளே ஒரு மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்தது. தற்போது வரை பல லட்சத்தையும் கடந்து சாதனை படமாக மாறி உள்ளது. இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்,ஏன்? தான் விமர்சனம் செய்தீங்க என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Image result for vivegam in kannada

விவேகம் படம் ஒரு திரில்லிங் ஆக்ஷன் காட்சிகளோடு எடுக்கப்பட்ட படம். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் இயக்குனர் கூறியுள்ளார்.மேலும்,இது ராணுவ துறைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் வகையில் இருந்தது இப்படத்தின் கதை. ஊருக்குள்ள நாலு பேர் சொன்ன அதே தான் எல்லாரும் பின்பற்று வாங்க .அந்த மாதிரி ஒருத்தர் விமர்சனம் பண்ண தொடங்கியவுடன் கதை எப்படி? என்ன? ஏதுனு அலசல் செய்யாமல் விமர்சனம் செய்ய எடுத்துட்டாங்க. இப்பதான் புரிஞ்சிருக்கும் போல அனனைவருக்கும் விவேகம் படத்தின் கதையின் ஆழம். ரசிகர்களுக்கு இன்னொரு ஒரு இனிப்பான செய்தி என்று பார்த்தால் அது அஜித் அவர்களின் "தல 60" என்ற பெயரில் அவருடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் இணையங்கள் வெளியானது.இந்த படத்தில் புதிய லூக்குடன் அஜித் தோன்றுகிறார்.இதனால்,தல ரசிகர்கள் சந்தோஷத்திலும்,உற்சாகத்திலும் உள்ளனர்.

தலைப்புகள்
#அஜித்#Vivegam#Ajith#விவேகம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement