முழு சைனாகாரியாக மாறிய மானஸா.! கிண்டலுக்கு உள்ளான புதிய ஹேர் ஸ்டைல்.!

0
2089
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி ‘ சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானஸா. சீரியலில் நடிப்பதற்கு முன்பாக நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.

-விளம்பரம்-

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது மானஸ் என்பவரையுடன் காதல் கொண்டார். தற்போது அவருடனான காதலை முறித்துக்கொண்டு சஞ்சீவை காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்க : மானஸாவின் முன்னாள் காதலருக்கு நிச்சயதார்தம் முடிந்தது..!திருமணம் எப்போது தெரியுமா?

- Advertisement -

மானஸை பிரிந்த சில மாதத்திலேயே சஞ்சீவை காதலித்து வருவதால் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைபடாமல் எப்போதும் போல தனது வேலையை பார்த்து வருகிறார் மானஸா.

சமீபத்தில் நடிகை மானசா தனது முடியை ஷார்ட்டாக வெறிகொண்டு புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். ஏற்கனவே இவரை பலரும் சைனாகாரி போல் உள்ளீர்கள் என்று கிண்டல் செய்து வரும் நிலையில் தற்போது இவரது புதிய ஹேர் ஸ்டைலும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement