ஒரே கல்பில் அடிக்கிறேன்.! சவால் விட்டு அசிங்கபட்ட அமலா பால்.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

0
957
amala-paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாணுடன் ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் விஜய், விக்ரம், ஜெயம் ரவி என்று பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார் தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல என்ற இரண்டு படம் மட்டும் தான் அம்மணிக்கு கைவசமுள்ளது.

-விளம்பரம்-

பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் அம்மணி ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட்டு தான் வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருவதால் தான்.

இதையும் படியுங்க : கடற்கரை மண்ணில் சிகப்பு உடையில் படு சூடான நடிகை அமலா பாலின் புகைப்படம்.! 

- Advertisement -

இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகை அமலா பால் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு இளநீரை ஒரே கல்பில் அடிக்கிறேன் என்று குடிக்க ஆரம்பித்தார். ஆனால், அதில் எதுவும் இல்லை என்பது அவர் குடித்த போதே தெரிந்தது.

இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் இளநீரில் ஒன்றுமே இல்லை என்பது நன்றாக தெரிகிறது. எதற்கு இபப்டி ஒரு தேவை இல்லாத விளம்பரம் என்று அமலா பாலை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நடிப்ப சினிமாவில் காண்பித்திருந்தால் வாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

-விளம்பரம்-
Advertisement