முன்னாள் கணவரின் இரண்டாம் திருமணம் குறித்து முதல் முறையாக பேசியுள்ள அம்லா பால்.!

0
6183
Amala-Paul

தமிழ் சினிமாவில் மாதரசபட்டணம், தெய்வதிருமகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது.

Image result for amala paul a l vijay

திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ எல் விஜய் கடந்த 11 ஆம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : மாஃபியா படத்தில் அருண் விஜய் கெட்டப்பையே மிஞ்சிய பிரசன்னா.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

ஏ விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ள அமலா பால், விஜய் மிகவும் அன்பான நபர் மேலும் அவர் இறந்த மனிதர் அவருடைய திருமணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர்கள் இருவரும் நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Image result for amala paul a l vijay

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலாபால், பேசுகையில் தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார் அமலா பால்.

ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார்

Advertisement