தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.! வீடியோ இதோ.!

0
2425
Amala-paul
- Advertisement -

மேயாத மான் படத்தை இயக்கிய விக்ரம்குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது அதில் அமலாபால் அரைகுறை ஆடையில் இருப்பதை கண்டு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

-விளம்பரம்-

அதுவும் போதாத குறைக்கு இந்த படத்தின் ட்ரைலரில் அமலாபால் நிர்வாகமா நடித்த காட்சியை கண்டு பலரும் அமலாபால் மீதும் இயக்குனர் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அது மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் இந்த படத்தை எதிர்த்து போராடி போர்க்கொடி தூக்கினார்கள். இருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத படக்குழு படத்தை வெளியிட மும்மரம் காட்டியது.

இதையும் பாருங்க : நாமினேட் செய்துட்டு பக்காவாக நாடகமாடும் சாக்க்ஷி.! நீக்கப்ட்ட காட்சிகள்.! 

- Advertisement -

இறுதி நேரத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை இதனை அறிந்த அமலாபால் தயாரிப்பாளரை நேரில் சந்தித்து தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் 25 லட்சத்தை கொடுத்து பணத்தை எப்படியோ வெளியிடச் செய்தார் அதன் பின்னர் ஒரு வழியாக மாலை இந்த படம் வெளியானது அமலாபால் குறிப்பிட்டது போலவே நிர்வாண காட்சியை விமர்சித்த பலரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் ஆடை படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு நேரடியாக சென்று அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படம் எப்படி உள்ளது என்று பீடியை எடுத்து அதில் ஒரு சிலர் பேட்டி எடுப்பது அமலாபால் என்று தெரியாமல் படத்தைப்பற்றி கூறினார்கள் அதன்பின்னர் நான் தான் அமலாபால் என்று அமலாபால் தன்னை அறிமுகம் செய்ததும் ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர் இந்த வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-

அதே போல அமலா பாலும் இந்த படத்தை பார்த்துவிட்டு பின்னர் படம் எப்படி இருக்கிறது என்பதை கூறுங்கள் என்று அறிவுறுத்தினார். அவர் கூறியது போலவே படம் வெளியான பின்னர் அமலா பாலின் நடிப்பையும் படத்தில் நிருவாண காட்சி வைக்கபடத்திற்கான காரணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement