நாமினேட் செய்துட்டு பக்காவாக நாடகமாடும் சாக்க்ஷி.! நீக்கப்ட்ட காட்சிகள்.!

0
8233
Sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு வருவது சாக்க்ஷி தான். இவர் நடந்து கொண்டு வரும் விதத்தால் இவரை ரசிகர்கள் விஷ பாட்டில் என்று கிண்டலடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அபிராமியுடன் நெருங்கிய தோழியாக இருந்த சாக்க்ஷி தற்போது அவரையே குறை கூறி வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் அனைவரும் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பதற்கான நாமினேஷன் பிராஸஸ்ஸை துவங்கினர். அதில் மிகவும் வியப்பூட்டும் விதமாக சாக்க்ஷி, தனது நெருங்கிய தோழி என்று இதுநாள் வரை சொந்தம் கொண்டாடிய அபிராமியை நாமினேட் செய்திருந்தார்.

இதையும் பாருங்க : நேத்து சாண்டி செய்த மேலும் சில அமர்க்களம்.! நீக்கப்பட்ட காட்சிகள் இதோ.! 

- Advertisement -

ஆனால், கடந்த வாரம் அபிராமி காப்பாற்றப்பட்டார் என்ற அறிவிப்பு வந்ததும் சாக்க்ஷியின் முகம் எப்படி மாறியது என்பதும் தெரியும். இந்த நிலையி நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமியை யார் நாமினேட் செய்தது என்றே தெரியவில்லை என்று சேரனிடம் பச்சை நாடகம் ஆடியுள்ளார் சாக்க்ஷி.

அதிலும் நேற்றய நிகழ்ச்சில் சாக்க்ஷி, சேரன் மற்றும் மீராவை தான் நாமினேட் செய்திருந்தார். அப்படி இருந்தும் சேரனிடமே சென்று ஒன்றும் தெரியாதது போல மிகவும் நல்லவர் போல தன்னை காண்பித்துக்கொண்டுள்ளார் சாக்க்ஷி. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement