இந்த புகைப்படம் பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது – எமி ஜாக்ஸ்ன் ! புகைப்படம் உள்ளே ?

0
7541
Amy-jackson

எமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். தற்போது சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

எமி ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், ஏன் இந்த உலகம் எப்போதும் போரில் மும்மூரமாக இருக்கிறது? 2017ல் இப்படியும் கூடவா இருப்பார்கள்? யாரும் யாருக்கும் பெரியவர்கள் இல்லை. கடவுளே இந்த அடிமை செய்யும் கொடுமை எப்போது நிற்கும் என கேட்டுள்ளார்.
மேலும், லிபியா தீவரவாதியின் புகைப்படத்தை பதிவிட்டு நீக்கியும் விட்டார்.

இதையும் படிங்க: “கமல்” பிக் பாஸ் இல்லை, “விமல்” தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?

உலகம் முழுவதும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு போராட்டம் இந்த நொடி வரை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.அதிலும் மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கு கிழக்கு நாடுகள் சற்று மிக மோசமான நிலைமையை அடைந்து கொண்டிருக்கின்றன.