“கமல்” பிக் பாஸ் இல்லை, “விமல்” தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?

0
4141

சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் மக்களுக்கும் பழக்கம் இல்லாத ஒரு வித்தியாசமான ரியாலிட்டி ஸோ ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்பானது.
அந்த ஸோ தான் ‘பிக் பாஸ் தமிழ்’. ஹிந்தியில் ஏற்கனவே 10 எபிசோட்கள் முடிந்து விட்டது. தற்போது தமிழில் முதல் எபிசோட் 100 நாளாக ஒளிபரப்பானது.

இந்த ஸோவை கமல் தொகுத்து வழங்கினார். இதில் கலந்து கொண்ட பிரபலங்களில் பலர் பெண்கள் தான். ஹீரோயினாக நடித்த பிந்து மாதவி, ஓவியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

- Advertisement -

தற்போது இதில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமன், ஆர்த்தி, ஹரிஷ், ஆரவ் என அனைவரும் படங்களில் பிஸியாகி விட்டனர். இதில் கலந்துகொண்ட செவிலியர் ஜூலியும் கலந்து கொண்டார்.
தற்போது கலைஞர் டீவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், விமலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இருவரும் மாலை போட்டிருந்த புகைப்படம் நேற்று வைரலானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் குயின் ஓவியாவுடனும் நடித்துவிட்டார் விமல் மேலும், பிந்து மாதவியுடனும் ஒரு படத்தில் நடித்துவிட்டார். அதே போல நிகழ்ச்சியில் இடையில் விருந்தினராக வந்த அஞ்சலியுடனும் சில படங்கள் நடித்துவிட்டார். இப்படி பிக் பாஸ் வீற்று ஹீரோயின்கள் அனைவருடனும் நடித்து தற்போது ஜூலியுடன் நடிக்க உள்ளார் விமல். இதனால் இவர் தான் பிக் பாஸ் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement