கடற்கரையில் குட்டை பாவாடையில் டிடி வெளியிட்ட புகைப்படம்.! கெட்டப்பை கிண்டல் செய்துவரும் நெட்டிசன்கள்.!

0
4867
- Advertisement -

பிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது.

-விளம்பரம்-

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

இதையும் படியுங்க : 2018 -ல் சின்னத்திரையின் டாப் 10 பிரபலம் யார்.! டிடி, யாஷிகா, வாணிபோஜன் அசத்தல்.!

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

டிடி தற்போது தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே கடற்கைரையில் குட்டையான ஆடையில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் வித்யாசமான கொண்டையில் இருப்பதால் பலரும் இவரை கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement