முதன் முறையாக தன் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி !

0
3681
DD
- Advertisement -

பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு தனி மாஸ் இருக்கும், அது போல தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் பட்டாளம் யாருக்கு அதிகம் என்றால் அது டிடி தான். சினிமா நடிகைகளுக்கு நிகராக இவருக்கு மாஸ் உண்டு.

-விளம்பரம்-

- Advertisement -

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது .இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள். இவருக்கு திருமணமாகி சில மாதத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சில நாட்கள் இவர் சமூக வலைத்தளங்களில் வருவதை தவிர்த்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு “தானா சேர்ந்த கூட்டம்” படக்குழுவை இவர் தொகுத்துவழங்கினார் . இந்த நிலையில் இவர் இன்று ,முதன்முறையாக தன் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement