கோலி, அனுஷ்கா நெருக்கமான போட்டோவுக்கு டிடி என்ன சொன்னார் தெரியுமா ?

0
6807

தொகுப்பாளினி டிடி கடந்த ஒரு வருடமாக செய்திகளில் அதிகமாக அடிபடுகிறார். படங்களில் நடித்து வந்த அவர், அதன்பின்னர் சென்ற வருட இறுதியில் தன் காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி பரபரப்பபை ஏற்படுத்தினார்.

கடந்த வாரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் கலந்த பாடலில் நடித்து அசத்தினார். தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.தனது காதல் கணவரிடம் இருந்து கருத்து வேற்பட்டால் பிரிந்துள்ள திவ்ய தர்ஷினிக்கு, காதல் வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது போலும். காதலை வெறுக்காத அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி – அனுஸ்கா சர்மாவின் புகைப்படத்தை பதிவு செய்து,

காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.திவ்யா இன்னும் மற்றொரு காதலுக்கு தயாராக தான் உள்ளார் போலும்.