கெளதம் கார்த்திக்குடன் நடிக்க மாட்டேன் ! வெளிப்படையாக பேசிய பிரபல தொகுப்பாளினி

0
2836
Goutham-karthik
- Advertisement -

லெட்டஸ்டாக தொகுப்பாளினியாக வளர்ந்திருப்பவர் நக்சத்ரா. சமீபத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் ஒன்று கூட மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தினர். இந்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர்தான். இதனால் இவருக்கு தற்போது மவுசு அதிகம்.

Anchor Nakshathra

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நக்சத்ரா. அதில் தன்னை பற்றி பல விசயத்தை கூறினார். மேலும், தான் எப்படி தொகுப்பாளினியாக முன்னேறினார் எனவும் கூறினார். அவரிடம் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதர்வா அல்லது கௌதம் கார்த்திக் இருவரில் யாருடன் நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த அவர்,..

anchor

எனக்கு இருவருமே பிடிக்கும். முதலில் இருவரும் என்னை அழைக்க வேண்டும். சமீபத்தில் கௌதம் கார்த்திக்கை பேட்டி எடுத்தேன் அவர் மிகவும் பெர்பெக்ட் ஆனவர். அதனால் அவர் நமக்கு ஒத்து வரமாட்டார். அதனால் அவருடன் நடிக்க மாட்டேன். என கூறினார் நக்சத்ரா.

Advertisement