மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.!

0
1804
Andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான் சுற்றி வருகிறார். 

-விளம்பரம்-

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் படியுங்க : நடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.?எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..? லிஸ்ட் உள்ளே.! 

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. தற்போது மேலும் ஒரு ஷாக்கையும் கொடுத்துள்ளார்.

கடந்த சில காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தாராளமாக வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் கவர்ச்சியான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புண்ணகைப்படங்களை வெளியிட்டார்.

-விளம்பரம்-
Advertisement