நடிகைகள் படிப்பு என்ன தெரியுமா.?எந்த ஊரில் படித்தார்கள் நம் ஹீரோயின்கள்..? லிஸ்ட் உள்ளே.!

0
2000
nayanthara

நடிப்புக்கு படிப்பு தேவை இல்லை என்பார்கள், உண்மை தான். ஆனால், தென்னிந்திய சினிமா நடிகைகள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை என்றால் கீழே உள்ள விவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

tamil actress

- Advertisement -

ஸ்ருதி ஹாசன்:- உலகநாயகனின் மூத்த மகளான இவர், பள்ளி படிப்பை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் முடித்துள்ளார். மேலும் மும்பையில் உள்ள செயின்ட் அண்ட்ரூ கல்லூரியில் உளவியல் படிப்பை முடித்துள்ளார்.

காஜல் அகர்வால் :- தனது பள்ளிப்படிப்பை செயின்ட் அன்னி பள்ளியில் முடித்துவிட்டு, கிஷின் சந்த் செல்லாராம் கல்லூரியில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

நயன்தாரா:- லேடி சூப்பர் ஸ்டாரான இவர், பள்ளி படிப்பை பல ஊர்களில் படித்துள்ளார். மேலும், திருவிள்ளா மர்மோதா கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கியத்தை முடித்திருக்கிறார்.

nayanthara

சமந்தா:- சென்னை பெண்ணான இவர், தனது பள்ளிப்படிப்பை ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில் முடித்துவிட்டு பின்னர், ஸ்டெல்லா மெரிஸ் கல்லூரியில் காமர்ஸ் படிப்பை முடுத்துள்ளார்.

தமன்னா :- பள்ளிப்படிப்பை மட்டும் மனக்ஜி கூப்பர் எஜூ கேஷன் பள்ளியில் படித்தார். கல்லூரிக்கு செல்லும் முன்னரே நடிக்க வந்து விட்டார்.

thamanna actress

அனுஷ்கா:- மவுண்ட் கார்மேல் கல்லூரியில் பி சி ஏ முடித்திருகிறார். மேலும் இவர் ஒரு யோகா பயிச்சியாளரும் கூட.

ஹன்ஷிகா:- பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் முடித்துள்ளார். சிறு வயத்திலேயே நடிக்க வந்து விட்டதால் எந்த கல்லூரிக்கும் சென்றத்தில்லை.

நிவேதா பெத்துராஜ்:- மதுரையில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, துபாயில் உள்ள ஹெரியாட் வர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டில் முதுகலை பட்டத்தை வாங்கியுள்ளார்.

Actress Nivetha Pethuraj

அஞ்சலி:- ஆந்திர மாநிலம் ரோசாலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து விட்டு, தொலைதூர கல்வி மூலம் பட்டத்தை முடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் :- புது டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, ஜீஸஸ் அண்ட் மேரி கல்லூரியில் கணித முதுகிளை பட்டதை பெற்றுள்ளார்.

Rakul-Preet-Singh

லட்சுமி மேனன்:- கேரள மாநிலம் திருவன்குளத்தில் உள்ள பாவன் முன்ஷி வித்யாஸ்ரமம் பள்ளியில் படித்துள்ளார். புனித இருதயார் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார்

டாப்ஸி :- டெல்லியில் உள்ள மாதா ஜெய் கவுர் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார். பகதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜூயில் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

நந்திதா :- பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, தொலைதூர கல்வியில் பி ஏ படித்து வருகிறார்.

ஆண்ட்ரியா :- சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்துள்ளார்.

த்ரிஷா:- சர்ச் பார்க் பள்ளியில் படித்து முடித்துவிட்டு பின்னர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி பி ஏ படித்துள்ளார்.

சாய் பல்லவி :- தனது பள்ளிப்படிப்பை கோவையில் முடித்து விட்டு. ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

Advertisement