10ஆம் வகுப்பில் கர்பமா ? என்னை அறிந்தால் அணிக்ஹா ! விவரம் உள்ளே

0
7488

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா. இவர் தற்போது ‘மா’ என்ற ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். இதனை இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் தயாரித்துள்ளார்.

anikha

இந்த குறும்படத்தில் அணிகாவின் குடும்பத்தில் மூன்றுபேர் மட்டுமே. அப்பா அம்மா அனிகா. அப்பா ஒரு கல்லூரி விரிவுரையாளர், அம்மா நூலகத்தில் வேலை செய்பவர். அனிகா 10ம் வகுப்பு தேர்வு எழுதபோகும் மாணவி. கண்டிப்பான அம்மாவை இருந்தாலும், அணிகாவிற்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்துகொடுப்பார் அவரது அம்மா. மேலும், அணிகாவின் ஆசைகளை வெறுமனே புறந்தள்ளி விடாமல் அவற்றை நிறைவேற்றி வைப்பவர்.

ஹாக்கி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் அணிகாவை ஹாக்கி பயிற்சியில் சேர்த்துவிடுகிறார் அவரது அம்மா. திடீரென பயிற்சியில் ஒருநாள் மயங்கி விழுகிறார் அனிகா, பின்னர் வீட்டிற்கு வந்து, வாந்தியும் எடுக்கிறார் அனிகா.

anikaha2

பயந்துபோன அணிகாவின் அம்மா, அணிகாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் செல்லும் வழியில் அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறுகிறார்.

anik3

இதனை கேட்ட அவரது அம்மாவிற்கு நெஞ்செல்லாம் பதறிப் போகிறது. இதன் பின்னர் அணிகாவை எப்படி காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை ஒரு முதிர்ச்சியடைந்த அம்மாவாக எப்படி கையாள்கிறார் என்பது தான் இந்த ஷார்ட் பிலிமின் கதை.

anikha5

கதையின் தலைப்பிற்கேற்ப ஒரு சிறந்த அம்மாவாக செய்யப்பட்டு அனிகா கர்ப்பம் அடைந்த அதே ஹாக்கி மைத்தநாத்திற்கு மீண்டும் அவரை அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா.